
#SLvBAN #SriLankaCricket #SriLanka
Sri Lanka vs Bangladesh 2nd ODI – முக்கியமான + சரித்திர வெற்றி – காரணங்கள் ? | ARV LOSHAN
2வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வென்றதன் மூலம் இலங்கை அணி 44 மாதங்களுக்குப் பிறகு இலங்கை மண்ணில் ஒரு ஒருநாள் சர்வதேசத் தொடரை வென்றுள்ளது.
அது மட்டுமன்றி, இன்றைய வெற்றியின் முக்கியத்துவம், அதிலுள்ள விசேடங்கள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் இந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளேன்.
அத்துடன் இன்றைய ஆட்ட நாயகன் அவிஷ்க பெர்னாண்டோ பற்றி பலரும் அறியாத விடயமும் இந்தக் காணொளியில் உண்டு.
இறுதிவரை பார்த்து அறிந்திடுங்கள்.A
source